சென்னை பல்லாவரத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் நிலா தம்மா குழுவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து ஜெய்பீம் முழக்கமிட்டனர்...
பெளர்ணமி அழைப்பு
பௌர்ணமி பௌத்த மரபில் மிகச் சிறப்பான நாள். உபோசத நாட்களாக, விழிப்புக்கும் தியானத்துக்கும் உரிய நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுபவை.
குறிப்பாக ஆடி மாத முழுநிலவு, புத்தர் சாரநாத்தில் தம் முதல் உபதேசத்தை தம்மச் சக்கரம் உருட்டிய நாளோடும், சங்கம் பிறந்த நாளோடும் மரபு இணைக்கிறது. நம் புத்தகத்தின் நாள் 6 கதையே அதுதான் என்பது ஒரு அழகான தற்செயல்.
இன்று சங்கம் கூடுவோம், இந்த முழுநிலவின் அமைதி அனைவர் உள்ளத்திலும் தங்கட்டும்.
நமோ புத்தாய. ஜெய் பீம்.
#Niladhamma

நினைவு பரிசு
சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது மேடையில் கலைநிகழ்ச்சி நிகழ்த்தியதற்காக நிலாதம்மா குழுவிற்கு நினைவு பரிசினை திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அண்ணி வழங்கினார்...
குழு புகைப்படம்
சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலில் அவரது நினைவு இடத்தில் நிலாதம்மாவின் குழு புகைப்படம்...

.jpeg)

.jpeg)

.jpeg)