பௌத்தம் இம்மண்ணின் அடையாளமாக செழித்து வளர்ந்த மதம். அதன் கொடையால் தமிழிற்கு வரிவடிவம் முதல் இலக்கிய, இலக்கணங்களும் கிடைத்தன. பல ஊர்களின் பெயர்களும் பௌத்தத்தைத் தாங்கியே இன்றும் நீடிக்கின்றன.
மீண்டெழும் பௌத்த எழுச்சியின் காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு பௌத்த பெயர்கள் வேண்டும் என்று வினவுவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக, இந்தப் பக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆண் குழந்தைகளுக்கான பௌத்த பெயர்கள், பெண் குழந்தைகளுக்கான பௌத்த பெயர்கள் அடங்கிய பக்கங்களும், திரிபீடகத்தில் தேரகதா எனப்படும் பிக்குகளின் தம்மானுபவ கோர்வையில் இடம்பெற்றுள்ள பிக்குகளின் பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கான பௌத்த பெயர்கள் : Buddhist Name for Girl Child
ஆண் குழந்தைகளுக்கான பௌத்த பெயர்கள் : Buddhist Name for Boy Child
No comments:
Post a Comment