நினைவேந்தல்

 கல்பாக்கம் சுகுமார் அவர்களின் அம்மாவின் நினைவேந்தல் படத்திறப்பு கல்பாக்கத்தில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு நிகழ்வை நடத்தினர்.





பிறந்தநாள்

 சோபியா - விக்கிரமாதித்தன் இணையரின் குழந்தை யாழ் அகத்தியன் முதலாம் பிறந்தநாள்  கொளப்பாக்கம் குறிஞ்சி தெருவில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு முன்னின்று நிகழ்வை சிறப்பித்தது




இலங்கை பிக்கு

 

இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi தமிழகம் வருகை புரிந்தார். அவருடன் நிலாதம்மா உபாசகர், உபாசகிகள் நேரில் சந்திப்பு கூடுகை நடத்தினர்.  பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் புத்தவந்தனம் மற்றும் தம்ம பேருரை நிகழ்வு நடைபெற்றது.








பெளத்த மகாமங்கள திருமணம்

 பல்லவமலை புத்த விகாரில் ஸ்ரீநிதி - திலீபன் பெளத்த மகாமங்கள இணையேற்பு நடைபெற்றது. நிலாதம்மா முன்னின்று இந்த திருமணத்தை நடத்தினார்கள்.




173வது தொடர் பெளர்ணமி

 173வது தொடர் பெளர்ணமி அசோக் நகர் புத்த விகாரில் நடைபெற்றது.


















பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா!

 ‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா சென்னை நீலம் புக் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாரகை தொகுத்து வழங்கினார். நிலாதம்மாவின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 💙🎈