பௌர்ணமி பௌத்த மரபில் மிகச் சிறப்பான நாள். உபோசத நாட்களாக, விழிப்புக்கும் தியானத்துக்கும் உரிய நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுபவை.
குறிப்பாக ஆடி மாத முழுநிலவு, புத்தர் சாரநாத்தில் தம் முதல் உபதேசத்தை தம்மச் சக்கரம் உருட்டிய நாளோடும், சங்கம் பிறந்த நாளோடும் மரபு இணைக்கிறது. நம் புத்தகத்தின் நாள் 6 கதையே அதுதான் என்பது ஒரு அழகான தற்செயல்.
இன்று சங்கம் கூடுவோம், இந்த முழுநிலவின் அமைதி அனைவர் உள்ளத்திலும் தங்கட்டும்.
நமோ புத்தாய. ஜெய் பீம்.
#Niladhamma

No comments:
Post a Comment