பெளர்ணமி - மோர் தானம்

 ஜூன் மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அசோக் நகர் புத்த விகாரின் வெளியே கோடை காலத்தை முன்னிட்டு சாலையில் வெயிலில் செல்வோருக்கு மோர் தானமாக வழங்கப்பட்டது....


















பெளத்த திருமணம்

 இனியா - நாகராஜ் பெளத்த மகாமங்கள இணையேற்பு விழா மரக்காணம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள MJR திருமண மண்டபத்தில் நடந்தது. நிலாதம்மா முன்னின்று இந்த பெளத்த பண்பாட்டு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது.







நீலக்கொடியும் பெளத்தகொடியும்

 சூனாம்பேட்டில் இலக்கியன் இல்லத்தில் உள்ள பகவன் புத்தர் சிலை அருகே பெளத்த கொடியும், நீலக்கொடியும் ஏற்றப்பட்டது!





பெளர்ணமி - மோர் தானம்

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அசோக் நகர் புத்த விகாரின் வெளியே கோடை காலத்தை முன்னிட்டு சாலையில் வெயிலில் செல்வோருக்கு மோர் தானமாக வழங்கப்பட்டது....

















புத்த பூர்ணிமா - ‘மோர்’ தானம்

  சென்னை அசோக்நகர் புத்தவிகாரில் புத்த பூஜையுடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் கோடை காலத்தில் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு நிலாதம்மா சார்பாக மோர் வழங்கப்பட்டது.