நினைவு பரிசு

 சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் மக்களிசையான பறையை இசைத்தமைக்காக கரும்பிடாரி கலைக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது





ஆன்லைன் தம்ம வகுப்பு

 இலங்கையிலிருந்து  மரியாதைக்குரிய பிக்கு ஆன்லைன் மூலமாக தொடர் தம்ம வகுப்பினை நிலாதம்மாவிற்கு வழங்கி வருகிறார். இந்த வார கூடுகையில் மகாமங்கள சுத்தா விளக்கம் அளித்தார்.




தலாய்லாமா - தாரகை

 இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச பெளத்த இளையோருக்கான கூட்டமைப்பு நிகழ்வில் மகாபிக்கு தலாய்லாமாவைச் சந்தித்து நிலாதம்மாவின் தாரகை தம்ம வாழ்த்துப் பெற்றார்...




சுத்தா - தியானப்பயிற்சி

 வார இறுதி சனிக்கிழமை விகார் கூடுகையில் மகமங்கள சுத்தா பயிற்சியும், அனா பானா தியான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.







தம்ம பேருரை

இலங்கையின் வந்திருந்த மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi, பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் தம்ம பேருரை நிகழ்த்தினார்..