ஏப்ரல் 14

 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் நிலாதம்மா சார்பாக ஓவியம் வரை குழந்தைகளுக்கு பென்சில், ஸ்கெட்ச், ஷார்ட் ஆகியவை வழங்கப்பட்டது. பின் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.












No comments:

Post a Comment