இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச பெளத்த இளையோருக்கான கூட்டமைப்பு நிகழ்வில் மகாபிக்கு தலாய்லாமாவைச் சந்தித்து நிலாதம்மாவின் தாரகை தம்ம வாழ்த்துப் பெற்றார்...
சுத்தா - தியானப்பயிற்சி
வார இறுதி சனிக்கிழமை விகார் கூடுகையில் மகமங்கள சுத்தா பயிற்சியும், அனா பானா தியான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தம்ம பேருரை
இலங்கையின் வந்திருந்த மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi, பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் தம்ம பேருரை நிகழ்த்தினார்..
நினைவேந்தல்
கல்பாக்கம் சுகுமார் அவர்களின் அம்மாவின் நினைவேந்தல் படத்திறப்பு கல்பாக்கத்தில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு நிகழ்வை நடத்தினர்.
பிறந்தநாள்
சோபியா - விக்கிரமாதித்தன் இணையரின் குழந்தை யாழ் அகத்தியன் முதலாம் பிறந்தநாள் கொளப்பாக்கம் குறிஞ்சி தெருவில் நடைபெற்றது. நிலாதம்மா கலந்து கொண்டு முன்னின்று நிகழ்வை சிறப்பித்தது









.jpeg)
