பெளத்த மறுமலர்ச்சி தினம்


"இந்து மதத்தைச் சீர்திருத்துவது நம் களமல்ல" என்ற பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்கள், லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தம் திரும்பிய நாள் இன்று. (14.10.1956)
உலக வரலாற்றில், லட்சக்கணக்கான மக்கள், எந்தவொரு அதிகாரத்திற்கும் அடிபணியாமல், சுயமாக ஒரு மதத்தினைத் தேர்வு செய்து ஏற்ற நாள் இது என்ற அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
பாபாசாகேப் Dr. B. R. அவர்களின் பாதையில் பௌத்தர்களாக மீண்டெழுவோம்!

பாபாசாகேப் பெளத்தமேற்ற தினத்தின் புகைப்படங்கள் தொகுப்பு...

















அசோக விஜயதசமி கொண்டாட்டம்

பாபாசாகேப் அம்பேத்கர் பெளத்தமேற்ற நாள்; மற்றும் மாமன்னர்  அசோகர் ஆயுதங்களை கைவிட்டு பெளத்தமேற்ற அசோக விஜயதசமி தினத்தினை புத்த பூஜையுடன் சிறுசேரி மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாடினோம்.

 மரியாதைக்குரிய தம்மாச்சாரி கெளதம் பிரபு மற்றும் தம்மப் பணியில் உள்ள நாகர்ஜூனா இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மனீஷ் மற்றும் அஜய் கலந்து கொண்டு சுத்தாக்களை பாடி சிறப்பித்தனர்.

பூக்களால் தம்மச்சக்கரம்


புத்தருக்கு மரியாதை செலுத்துதல்





திரிரத்ன வந்தனா - புத்தபூஜா

தம்மாச்சாரி கெளதம் பிரபு

புத்தனுக்கு பூ தூவி மரியாதை


புத்தரை வணங்குதல்


22 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல்