ராணிபேட்டை மாவட்டத்தில் நந்திமங்கலம் கிராமத்தில் வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் அவர்களின் நினைவிடத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இதில் நிலா தம்மா மற்றும் ABI ஆகிய குழுக்கள் பங்கேற்று பெளத்த பூஜை நடத்தி, பிக்குவின் நினைவுகளைப் பற்றி பேசி, மதிய உணவு தானம் வழங்கி சிறப்பித்தனர்.
![]() |
வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் நினைவு தியான மண்டபம் |
![]() |
குழந்தைகளோடு வணக்கத்திற்குரிய பிக்கு புத்த பிரகாஷ் கலந்துரையாடுகிறார் |
![]() |
சட்டக்கல்லூரி மாணவி தாரகை பிக்குவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் |
![]() |
நிலாதம்மா தலைமைக்குழு உறுப்பினர் அனுசுயா பிக்கு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் |
![]() |
குழந்தைகள் திரிசரணம், பஞ்சசீலம் சொல்லி வணங்குகிறார்கள் |
![]() |
புத்த வந்தனா |
![]() |
புத்த வந்தனா |
![]() |
புத்த வந்தனா |
![]() |
புத்த வந்தனா |
![]() |
பிக்கு அஸ்வகோஷ், பகவன் புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர் |
![]() |
மறைந்த ஜெயராஜ் அவர்களுடைய நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை |
![]() |
ABI டிரஸ்டின் நிர்வாகி செளந்திரபாண்டியன் பிக்கு பற்றிய நினைவுகளை பகிர்கிறார் |
![]() |
பிக்கு புத்த பிரகாஷ் உடன் நிலாதம்மா குழந்தைகள் |